Title | : | Uyir Urugum Satham: Death is Forbidden |
---|---|---|
Author | : | Rajesh Kumar |
Release | : | 2025-05-13 |
Kind | : | audiobook |
Genre | : | Mysteries & Thrillers |
Preview Intro | |||
---|---|---|---|
1 | Uyir Urugum Satham: Death is Forbidden | Rajesh Kumar |
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு அமானுஷ்ய வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்குள் இதுவரை மரணம் நிகழ்ந்தது கிடையாது. ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தால், உடனடியாக மரணம் நிகழ்ந்து விடும். அந்த வீட்டைப் பற்றி பத்திரிகையில் கட்டுரை எழுதுவதற்காக, செய்தியாளர்கள் இருவர் செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது? பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும், இந்த உயிர் உருகும் சத்தம் நாவல். Tamizhnatil irukkura oru graamathil, oru amaanushya veedu irukku. Andha veetukkulla ithuvaraikkum maranam nadandhadhu kidaiyaadhu. Aanaal andha veetai vittu veliyae vandhaa, udanadiyaa maranam nadandhidurom. Andha veettaip pathi pathirikaiyil katturai ezhuthuradharkaaga, seithiyalargal iruvar selgirargal. Avargalukku enna nadandhadhu? Paraparappaagavum viruviruppaagavum irukkum, indha Uyir Urugum Satham novel. |